கவர்ச்சி அரசியாக மாறிய புன்னகையரசி..! – வைரல் போட்டோஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை சினேகா ( Sneha ) ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார் . தமிழில் “என்னவளே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் சினேகாவின் சிரிப்பில் மயங்கி இவருக்கு ‘ புன்னகையரசி’ என்ற பட்டமும் கொடுத்தனர் .பொதுவாக சினிமா உலகில் நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பலரும் ஆரம்பத்தில் குடும்பப்பெண் கதாபாத்திரங்களில் ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியபட வைப்பர். அந்த வகையில் நடிகை சினேகா பொதுவாக எல்லா படத்திலும் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. வெறும் ஒரு சில படங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டியிருப்பார்.

நடிகை சினேகா ஆரம்பத்தில் “என்னவளே”,” ஆனந்தம்”, துடங்கி “புன்னகை தேசம்”, “வசீகரா”,”ஜனா”, “ஆட்டோகிராப்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு சாதாரணமாக கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார்.

அதன் பின் ஒரு கட்டத்தில் “சிலம்பாட்டம்”, “புதுப்பேட்டை” படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் காதலர் தினத்திற்காக தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் நடிகை சினேகா பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.நடிகை சினேகா மற்றும் பிரச்சன்னா இருவரும் கடந்த 2009 இல் “அச்சமுண்டு அச்சமுண்டு“ திரைப்படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் 2012 மே 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் தங்களுடைய காதலைப் பற்றி கூறிய நடிகர் பிரசன்னா ஒரு தெலுங்கு திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எங்களுடைய காதலுக்கு இதுவும் ஒரு காரணம் என்று விழா மேடையொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.அதேபோல நடிகை சினகாவும் தங்களுக்குள் இருக்கும் நட்புறவு குறித்துப் பேசும்போது திருமணத்திறகு பிறகு நான் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் பிரச்சன்னா நீ ஒரு சிறந்த நடிகை, வீட்டில் இருப்பது கிள்டியாக இருக்கிறது என்றுகூறி மோடிவ் செய்துகொண்டே இருப்பார். மேலும் எங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என்று முன்பொரு முறை தெரிவித்து இருந்தார்.

படங்களில், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் புன்னகையரசி கவர்ச்சி அரசியாக அவதாரம் எடுத்து தமிழ் சினிமா கவர்ச்சி நடிகைகளை ஆட்டம் காண வைத்தார். அந்த வகையில், கருப்பு உடையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

 

இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? – இணையத்தை கிடுகிடுக்க வைத்த தர்ஷா குப்தா..!

 

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. இணையத்தை அதிர வைத்த அமலா பால்..!


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us