உலகின் மிகவும் பலமான சிறுமி என்ற பட்டியலில் இடம்பிடிக்க, இந்தப் பெண் கடுமையாக பயிற்ச்சிகளை செய்து வருகிறார். ஏற்கனவே இவர் தனது நாட்டில், மிகவும் வலிமையான பெண் என்ற பட்டத்தைப் பெற்றவர். தற்போது உலகளாவிய ரீதியில், பட்டம் பெற முயற்ச்சி செய்கிறார். சும்மா பேச்சுக்காவது இவரோடு மோதி விடாதீர்கள். இவர் அடித்தால், எலும்புகள் நிச்சயம் தெறிக்கும். இந்த மரத்தை எப்படி உடைத்து சாய்க்கிறார் என்று வீடியோவைப் பாருங்கள். யம்மாடியோவ்… ! கீழே வீடியோ இணைப்பு