கர்ப்பமான வயிறு.. உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நமிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தன்னுடைய பிரம்மாண்டமான கவர்ச்சி யார் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை நமீதாவுக்கு தற்போது 41 வயது ஆகின்றது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது கர்ப்பமாகி உள்ளார் என்ற சந்தோசமான செய்தி ரசிகர்களின் காதில் வந்து சேர்ந்துள்ளது.

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நமீதா தன்னுடைய நடிப்பாலும் கவர்ச்சியாலும் இளைஞர்களை கவர்ந்தார்.

குறுகிய காலத்திலேயே இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது மேலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நடிகர் விஜய் அஜித் ஆகியோருடன் அழகிய தமிழ் மகன் பில்லா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி வந்துகொண்டிருந்த படவாய்ப்புகள் அப்படியே நின்று போயின அதன் பிறகு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லா கட்டி வந்த நடிகை நமீதா. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

தன்னுடைய தவறான நடவடிக்கைகள் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய சில மாதங்களிலேயே தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கற்பழித்துள்ளார் இதனை தொடர்ந்து பிரெக்னன்ஸி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இந்த புகைப்படங்களுக்கு லைக் கொடுத்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us