“யப்பா.. காமப்பார்வை இல்ல இருக்கு..” – அந்த மாதிரி போஸ் கொடுத்து கிக் ஏற்றும் பாவனா பாலகிருஷ்ணன்..!

இந்த செய்தியை பகிருங்கள்

ரேடியோவில் ஆர்ஜே மாத வாழ்க்கையை தொடங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். தொடர்ந்து ராஜ் டிவி. விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவது சினிமா விழாக்களை தொகுத்து வழங்குவது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

தற்போது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் மற்றும் ஏனைய கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளினியாக இருந்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் தொகுப்பாளினியாக பாலகிருஷ்ணன் வருகிறார்.

பரத நாட்டிய கலைஞரான பாலகிருஷ்ணன் நிறைய பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி பிரபலமாகியுள்ளார். மேலும் நன்றாகப் பாடக்கூடிய திறமையும் கொண்டுள்ள இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் வீராதி வீர என்ற பாடலை பாடினார்.

இப்படி தனக்குள் பன்முகத்திறமை கொண்டுள்ள இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அவற்றை தவிர்த்துவிட்டு தொகுப்பாளினி வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.

மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி உடலோடு ஒட்டிய டைட்டான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது சொக்கவைக்கும் கத்தி போன்ற பார்வையை வீசி இளசுகளின் இதயத்தில் வாழ்ந்துள்ளார் பாலகிருஷ்ணன் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் யப்பா.. காமப்பார்வை இல்ல இருக்கு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us