மண்ணெண்னைக்கு கியூவில் நின்ற போது மலர்ந்த கள்ளக்காதல்! யாழில் 26 வயது மன்மதனுக்கு நடந்த…

இந்த செய்தியை பகிருங்கள்

யாழ் கொக்குவில் பகுதியில் 26 வயதான இளைஞன் குடுபஸ்தர் ஒருவரால் நையப்புடைத்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பஸ்தரின் 34 வயதான மனைவியுடன் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற போது நட்பாகி , அந்த நட்பு குடும்பஸ்தர் இல்லாத போது அவரது வீடுவரை தொடர்ந்துள்ளது. இதனை அறிந்த பின்னரே வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன் குடும்டும்பஸ்தரால் கடுமையாக தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நேரம், பெற்றோலுக்கு கியூ, மண்ணெண்ணைக்கு கியூ, பாணுக்கும் கியூ…. இதில் ஒரு கள்ளக் காதல் வேறு. அதிலும் சில இடங்களில் இவ்வாறு கியூவில் நின்றவர்கள் இறந்தும் உள்ளார்கள். இது எல்லாம் திருந்துற கேசா ?


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us