“ஒரு உறவுக்கு ஆயிரம் ரூபாய் ,முழு இரவுக்கும் மூவாயிரம் ரூபாய்” -மலிவு விலையில் வந்த பெண்கள் -குவிந்த வாலிபர்கள்

இந்த செய்தியை பகிருங்கள்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள மீரா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பல ஏழை பெண்களை வைத்து பலான தொழில் ஜோராக நடைபெற்று வந்தது .அந்த தொழிலை நடத்திய ஒரு பெண் மலிவான விலையில் பெண்களை அங்கு வரும் வாலிபர்களுக்கு விருந்து கொடுத்தார் .அப்போது அதனால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் அங்கு குவிந்து இன்பம் அனுபவித்து வந்தனர் .இந்த விஷயம் அந்த பகுதி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதன் பேரில் போலீசார் அந்த ஹோட்டலில் ரெயிடு நடத்த முடிவெடுத்தனர் .

அதன் படி அங்கு ரெய்டு நடத்தி அங்கு இயங்கி வந்த பாலியல் மோசடியை முறியடித்தனர் ,மேலும் அந்த தொழிலை நடத்திய , 45 வயது பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

காவல்துறையின் சமூக சேவைக் கிளையின் மூத்த ஆய்வாளர் சம்பத் பாட்டீல் இது பற்றி கூறும்போது , தங்களுக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறினார், மேலும் பலான தொழிலில் ஈடுபட்ட 20 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் மீட்கப்பட்டதாகக் அவர் மேலும் கூறினார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us