கீழே ஒண்ணுமே போடாம.. முழு தொடையும் தெரிய.. சூட்டை கிளப்பும் சார்பட்டா பரம்பரை ஹீரோயின்..!

இந்த செய்தியை பகிருங்கள்

எனது தூஷ்ரா விஜயனா..? ஒருவேளை முத்தையா முரளிதரன் சொந்தகார பொண்ணா இருக்குமோ..? துஷாரா விஜயன் என்றதும் பலரும் இப்படித்தான் யோசித்தார்கள்.

இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் குத்துச் சண்டையை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் சார்பட்டா பரம்பரை.

இந்த படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் பசுபதி நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தாண்டி பேசப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் அது மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை துஷாரா விஜயன் தான்.

துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். படத்தில் கதாநாயகன் ஆர்யாவை திருமணம் செய்து அன்று இரவு முதல் இரவு முதலிரவு அறைக்கு வரும் துசாரா விஜயன் வழக்கத்திற்கு மாறாக குத்தாட்டம் போட்டு முதலிரவை கொண்டாட சென்றது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏன் ஒட்டு மொத்த தமிழர்களுக்கு ஒரு புதிதான விஷயம் என்பதால் அனைவரும் இதனை புதுசாக தான் பார்த்தார்கள்.

இந்தப் பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் நடிகை துஷாரா விஜயன்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

அந்த வகையில் தன்னுடைய பிரமாண்ட தொடையை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகின்றன.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us