டைட்டான லேட்டெக்ஸ் பேண்ட்.. பின்னழகை காட்டி திக்கு முக்காட வைத்த நடிகை மிருணாளினி ரவி..!

இந்த செய்தியை பகிருங்கள்

டப்ஸ்மாஷ் டிக் டாக் போன்ற செயலிகள் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி என்பவர் தன்னுடைய அழகாலும் தான் பெற்ற ரசிகர் கூட்டத்தையும் சினிமாவில் ஹீரோயினாகவும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கான வால்மீகி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் நடித்த ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற டம் டம் என்ற பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

இந்த பாடலில் இவர் வெளிப்படுத்தும் நடன அசைவுகள் பார்க்கும் ரசிகர்களை கட்டிப் போட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக அடித்தளமிட அடிக்கடி உடலோடு ஒட்டிய கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான அழகுகளைக் காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கமாக நடைபெற்று வருகின்ற ஒரு விஷயம்.

அந்த வகையில் தற்போது லேட்டக்ஸ் துணியாலான பேண்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி சூட்டை கிளப்பி விட்டுள்ள சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருவதுடன் லைக்குகளையும் வாரி குவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us