இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் ” பிகில் ” அம்ரிதா..!

இந்த செய்தியை பகிருங்கள்

நடிகை அம்ரிதா அய்யர் ( Amritha Aiyer ) கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடிகர் விவேக்,கதிர் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அம்ரிதா ஐயர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவரான இவர் கல்லுரி படிப்பை அங்கேயே முடித்துள்ளார்.

அதன் பிறகு ஐ.டி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவர் கூடவே சக தோழிகளுடன் இணைந்து மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் தான் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

யாருக்கும் தெரியாத ஒரு கௌரவ தோற்றமாக இருந்தாலும் அவருக்கு இந்த படம் திரைத்துறையில் நுழைய உதவியாக அமைந்தது.இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான படைவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பல்வேறு திரைத்துறை சார்ந்த விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார்.

அடுத்து அதே ஆண்டில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு மனைவியாக தேன்மொழி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த இரு படங்களும் தமிழில் இவருக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கி தந்தது. இவ்வாறு இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்தது தான் தமிழ் திரையுலகில் பிரபலமாக்கியது.

இதனைத்தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற அவர் படு பிசியாக இருந்து வருகிறார்.திரைபிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கமானது தான்.அந்த வகையில் நடிகை அம்ரிதா ஐயரும் சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.இதற்காக அவருடைய ட்விட்டர்,முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை எராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.கருப்பு நிற கவுனில் அரைகுறை ஆடையுடன் அம்சமாக நின்று போஸ் கொடுக்கும் அவரின் புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us