“எல்லாரும் கையில போடுறத… நீங்க, ஜாக்கெட்-ல போட்டுக்கிட்டு இருக்கீங்க..” – ரம்யா பாண்டியனை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழில் ஜோக்கர் ஆண் தேவதை டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ரம்யா பாண்டியன் சமீபத்தில் சேலத்தில் உள்ள பிரபல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.

இவரது குத்தாட்டத்தை பார்த்த மாணவ மாணவிகள் விசில் அடித்து தூள் கிளப்பினர். மேலும், ஆரவாரத்துடன் மாணவ மாணவிகளோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டார் நடிகை ரம்யா பாண்டியன், அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர் அவரை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பி சென்றார் ரம்யா பாண்டியன். இவரது, வருகையால் அந்த கல்லூரியில் ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் என மிகுந்த மகிழ்ச்சியாக காட்சியளித்தது.

இவர் அழகு நடிப்பு திறமை என இரண்டும் இணைந்த நடிகையாக இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது இவரது அழகும் அல்லது நடிப்புத் திறமையும் அல்ல. இவரது இடுப்பு தான் இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

மொட்டை மாடியில் தன்னுடைய பால்போன்ற இடுப்பு மடிப்பை எடுப்பாக காட்டும் புடவை அணிந்து கொண்டு படு சூடாக இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக வைரலாகி பட்டிதொட்டியெங்கும் இவரை பிரபலபடுத்தியது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி கவர்ச்சிபோட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தை திணறடிப்பது வழக்கம்.

சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் சீரியல்களிலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அவ்வப்போது தன்னுடைய இருப்பை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.

அந்த வகையில் தற்பொழுது ஜாக்கெட்டில் வளையலை கோர்த்துவிட்டு தன்னுடைய முதுகின் அழகை பளிச்சென காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் கையிலதான் வளையல் போடுவார்கள் என ஜாக்கெட்டில் போட்டு இருக்காங்க என்று கலாய்த்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us