சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய விமலா ராமன் ஹாட் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழில் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை விமலா ராமன் மலையாளத்தில் செம பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வளர்ந்த விமலா ராமன். சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குனர் சேரனின் ராமன் தேடிய சீதை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தெலுங்கு மலையாளம் பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தி பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்த DAM999 எனும் படத்தில் விமலா ராமன் நடித்திருந்தது தமிழக ரசிகர்களை கோபப்படுத்தியது. இந்நிலையில் பிரபல நடிகர் வினய் உடன் இவர் டேட்டிங்கில் இருப்பதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் எனவும் பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அதனை நிரூபிக்கும் விதமாக நடிகர் வினய்யுடன் நைட் பார்ட்டி செல்வது, சுற்றுலா செல்வது, என அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு அந்த பேச்சுகளை உண்மையாக இருக்குமோ என்று யோசிக்க யோசிக்க வைக்கும்படி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விமலாராமன்.

நடிகர் வினய் தமிழில் உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பிறகு பல படங்களில் இரண்டாவது ஹீரோவாகவும் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தி இருந்தார்.

நடிகை விமலா ராமன் மற்றும் நடிகர் வினய் இருவரும் தற்போது சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் தங்களுடைய திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்றும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். விமலாராமன் இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியாக என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us