ஒரு பக்கம் ட்ரெஸ்ஸ காணோம்.. ஆணுறை விளம்பரத்தில் நிதி அகர்வால்..! – வைரலாகும் போட்டோஸ்..!

இந்த செய்தியை பகிருங்கள்

சமீபகாலமாக நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கான பாலோவர்ஸ்களை பெறுவதுடன் அந்த பாலோவர்ஸ்களை வைத்து பணம் சம்பாதிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு பாலோவர்களின் எண்ணிக்கையை பெருக்கி கொண்டு சிறு சிறு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகள், பொம்மைகள் போன்றவற்றை விளம்பரம் செய்து சம்பாதித்து வந்தனர்.

ஆனால் தற்போது மது, செல்போன் சூதாட்ட செயலிகள் போன்றவற்றையும் விளம்பரம் செய்து பணம் பார்த்து வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதனால் சில நடிகைகள் அவ்வப்போது சர்ச்சையில் மாட்டிக் கொள்கின்றனர். சமீபத்தில், முன்னணி நடிகைகளான ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் விளம்பரம் செய்து பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் தமிழில் ஈஸ்வரன், பூமி, போன்ற படங்களில் நடித்து பிரபலமான நிதி அகர்வால் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதளப் பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையிலுள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்ற ஒரு பிராந்தி வகை மதுவை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆணுறை விளம்பரத்தில் நடித்து அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் நிதி அகர்வால். ஆணுறையை விளம்பரப்படுத்தி அவர் பேசும் சில விஷயங்கள் வீடியோ வடிவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியெல்லாமா பேசுவீர்கள் என்று அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு பக்கம் டிரசை காணோம் என்று கலாய் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிதி அகர்வால் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ஹரிஹர என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us