கார்க் கிவ் நகரை அதிரடியாக பிரித்த உக்கிரைன் படைகள்: ரஷ்யா தோற்றதாக அறிவித்தார்கள் !

இந்த செய்தியை பகிருங்கள்

உக்கிரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் சில இடங்களை ரஷ்யா இன்று வரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் முக்கியமான நகரம் கார்கிவ் ஆகும். ஆனால் நேற்றைய தினம்(14) இரவு அன் நகரை உக்கிரைன் படைகள் சண்டையிட்டு மீண்டும் கைப்பற்றியுள்ளார்கள். வீடு வீடாகத் தேடி, அவர்கள் ரஷ்ய படைகளை கைது செய்து வரும் நிலையில். அங்கே தாக்குப் பிடிக்க முடியாமல் போன ரஷ்யப் படைகள், பெரும் அளவில் பின் வாங்கியுள்ளார்கள் என சர்வதேச மீடியாக்கள் அறிவித்துள்ளது. அத்தோடு ரஷ்யா போரில் தோற்று விட்டது என்று, உக்கிரைன் நாடு உத்தியோக பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு மிக அருகில் உள்ள கார்கிவ் நகரை, ரஷ்யா எப்படி இழந்தது என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us