உடலுறவில் இது ரொம்ப முக்கியம்..! – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய நடிகை நிதி அகர்வால்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழில் பூமி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்த சில ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இரண்டு படங்களில் நடித்த நடிகைக்கு கோயிலா..? யாருப்பா அந்த நடிகை என்று பலரும் வியந்து போனார்கள்.

தனக்கு கோயில் கட்டிய ரசிகர்களை நேரில் அழைத்து இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடாதீர்கள். இதற்கு, ஆகும் செலவில் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு நீங்கள் உதவினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று கூறி அழைத்து விருந்து வைத்து அனுப்பினார் நிதி அகர்வால்.

தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கை தன்னுடைய பிரதான அழகான தொடை அழகி அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் என்ற பெயரில் ரசிகர்கள் அப்போது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின் தொடர்கின்றனர் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த இவர் பெண்களின் உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம் என்று சில விஷயங்களை ஓபன் ஆகவே பேசியுள்ளார் அந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மோசமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us