“கண்ணு கூசுதே..” – கவர்ச்சி உடையில் இளசுகளின் Bp-யை எகிற வைத்த நடிகை தமன்னா..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமன்னா பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்து வருகின்றார்.

பொதுவாக சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் நடிகைகள் அல்லது படவாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்களுடைய டயட்டை மறந்து கண்டமேனிக்கு சாப்பிட்டு உடல் எடை கூடி குண்டாகி விடுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று.

ஒரு கட்டத்தில், பேங்க் பேலன்ஸ் குறைந்த பிறகு உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு என்ற நிலையில் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து மீண்டும் வருவார்கள். இதை நாம் அன்றாடம் பல செய்திகளில் பார்த்து வருகின்றோம்.

ஆனால் நடிகை தமன்னா பட வாய்ப்பே இல்லை என்றாலும் சரி நான் சினிமாவை விட்டு செல்வதாக இல்லை என்று கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக நடனம் உடற்பயிற்சிகள் யோகா என அனைத்திலும் தன்னுடைய உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து செய்து வரும் நடிகை தமன்னா அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் யோகா செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவது வாடிக்கை.

மேலும். வயிற்றை தட்டையாவதற்கான பயிற்சிகள், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் போன்றவற்றை அன்றாடம் செய்யும் வொர்க் அவுட் லிஸ்டில் வைத்திருக்கிறார் நடிகை தமன்னா. மேலும் தலைகீழாக நிற்கும் ஆசனத்தையும் தினமும் ஒரு முறை செய்து விடுகிறார் நடிகை தமன்னா.

இப்படி தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொண்டிருக்கும் தமன்னாவிற்கு போதுமான பட வாய்ப்புகள் என்பதே இல்லை. ஆனாலும் தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஆரஞ்சு வண்ணத்திலான உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் தன்னுடைய உடல்வாகை அப்பட்டமாகக் காட்டி ரசிகர்களின் கண்களை கூசச் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணு கூசுதே.. கூலர் போட்டுக்கிட்டு தான் பார்க்கணும் போல இருக்கு என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us