செக்ஸ் மூலம் பரவும் குரங்கு அம்மை நோய் எப்படி உலகம் முழுவது பரவுகிறது- சர்சையில் மருத்துவர்கள் !

இந்த செய்தியை பகிருங்கள்

குரங்கு அம்மை நோய் தொற்று பிரித்தானியாவை தாக்கியுள்ள நிலையில். முதலில் இது காற்றில் பரவக் கூடியது என்று கூறிய மருத்துவர்கள். தற்போது அது உடல் உறவு காரணமாக பரவும் என்று கூறியுள்ள நிலையில். அமெரிக்கா, போச்சுக்கல், ஸ்பெயின், பிரித்தானியா, சுவீடன் என்று உலகில் பலவேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். இந்த தொற்று நோய் எவ்வாறு தொற்றுகிறது ? என்பதில் பல மாறு பட்ட கருத்துகள் தற்போது முன் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த நோய் தொற்று மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று. கொரோனா வைரசை விடவும் ஆபத்தானது என்கிறார்கள். ஆனால் நல்ல விடையம் என்னவென்றால்..

குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து உள்ளது. ஆனால் அதனை எடுக்காத நபர்களை அது தாக்கும். இதனால் இனி மக்களுக்கு குரங்கு அம்மை நோயின் தடுப்பு ஊசியை ஏற்றவேண்டிய கட்டாயம் தோன்றலாம் என்றும் கூறப்படுகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us