பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு.. மோசமான போஸ் கொடுத்துள்ள சம்யுக்தா ஹெக்டே..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சம்யுக்தா ஹெக்டே அதைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த இரண்டு படத்திலும் குடும்ப பாங்காக நடித்த சமூகம் தன்னுடைய சமூக வலைதளங்களில் கிராமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பர்டி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சம்பவத்தை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் என்ற படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தில் ஜீவி பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பப்பி திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பைப் பெற்று இவரை இளவட்டங்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மதலீலை என்ற படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு படு மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us