ஷகிலாவை ஓரம் கட்டிய ஷாலு ஷம்மு..! – அடேங்கப்பா.. என வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதனைத் தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் அம்மணி.

இதன் பயனாக இரண்டாம் குத்து திரைப்படத்திலும் மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்து இருந்தார். எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் பல முயற்சிகளை செய்து வரும் இவருக்கு அந்த ஆசை இன்னும் கைகூடவில்லை.

விரைவில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ரசிகர்கள் ஏடாகூடமான கேள்வி கேட்டாலும் சலைக்காமல் தில்லாக பதில் கொடுக்கும் ஷாலு ஷம்மு அடிக்கடி கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி யாரேனும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை மோசமாக வர்ணித்தால் அல்லது நேரடியாக மெசேஜில் தொடர்பு கொண்டாலோ நீங்கள் இன்னும் வளர வேண்டும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் மிகவும் மோசமான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்முவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷகிலாவை ஓரங்கட்டிட்டீங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us