ஆகஸ் மாதத்திற்கு முன்னர் உணவு பற்றாக்குறையாம்- அபாயச் சங்கை ஊதும்… அணில்… சி …. ரணில் …

இந்த செய்தியை பகிருங்கள்

விவசாயிகளுக்கு தேவையான உரம் நாட்டில் இல்லை, இதனால் 2ம் போகத்தை சரிவரச் செய்ய முடியவில்லை. எனவே ஆகஸ் மாதத்திற்கு முன்னர் இலங்கையில் பெரும் உணவு நெருக்கடி தோன்றும் என்று ரணில் சங்கு ஊதியுள்ளார். அடிக்கடி இவர், இந்த பற்றாக்குறை வரும். அது வரும் … இது இல்லை என்று கூறுகிறாரே தவிர. அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பதனை ஒரு போதும் சொல்லியதே இல்லை. அந்த வகையில் பார்த்தால், ரணிலிடம் எந்த ஒரு வரைபடமும் திட்டமும் இல்லை என்று தான் கூறவேண்டும். இலங்கையில் உள்ளூரில் உற்பத்தியாகும், தக்காளி தொடக்கம் மிளகாய் வரை பெரும் தட்டுப்பாடு நிலவ கூடும். இதனால் மக்கள் உணவு இன்றி வீதியில் அலையும் நிலை தோன்றப் போகிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us