இலங்கையில் 42 வயது ஆசிரியையின் காம லீலை…. வலையில் சிக்கிய 15 வயது மாணவன்!!!

இந்த செய்தியை பகிர

காம லீலை

ஹொரன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமை புரியும் 42 வயதுடைய பெண் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவனுடன் மிக நீண்ட நாட்களாக பழகிவந்துள்ளார், இந்நிலையில் குறித்த ஆசிரியை மாணவனின் போனுக்கு கவர்ச்சியை தூண்டும் போட்டோக்களையும் அடிக்கடி அனுப்பியுள்ளார். இவ்வாறு இருக்கும்போது நாளடைவில் இருவருக்கும் இடையில் கிசு கிசு பொரிய தொடங்கியது.

குறித்த மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணிபுரிவதன் காரணமாக அவர் தனது சித்தியுடன் வசித்து வருகின்றார், இந்நிலையில் ஒருநாள் சித்தி வெளியில் சென்றதும் அவன் குறித்த ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் சொர்க்கலோகத்தில் இருந்தனர், இந்நிலையில் திடிரென வீட்டுக்கு வந்த சித்திக்கு இதனை கண்டதும் செய்வதறியாது உடணடியாக பொலிஸாருக்கு அறிவித்தார். இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர