தாறுமாறாக ஆடையைக் கிழித்து தொடையை காட்டும் கிரிக்கெட் வீரரின் மனைவி!…..

Spread the love

நடிகை அனுஷ்கா சர்மாவின் ஹாட் கிளிக்ஸ்……

அனுஷ்கா சர்மா இந்தி திரைப்படம் மற்றும் விளம்பர நடிகை ஆவார்.2008 ல் ”ரப் நேப்பனா தி ஜோடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.2010 ல் பத்மாஸ் கம்பனி, பேண்ட் பாஜா பாராத்,2011 ல் பாதடியாலா ஹவுஸ், லோடிஸ் வேஸ் ரிக்கி, போன்ற படங்கள் நடித்துள்ளார்.

பின் 2012 ல் ஜபி தக் ஹை ஜான்,2014 பி.கே, பாம்பே வெல்வெட் போன்ற சில படங்கள் நடித்துள்ளார்.பின் 2017 ல் இந்திய கிரிக்கெட் வீரர் ”விராட் கோலியை” காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது படங்களில் அவர் நடிக்கவில்லை.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.தற்போது கருப்பு நிற ஆடையைக் கிழித்து தொடையை காட்டி தாறுமாறாக ரசிகர்களை இழுக்கிறார்.