மொத்தமாக மூடி அடக்கமாக போஸ் கொடுக்கும் பிரபல பாலிவுட் நடிகை!…….

Spread the love

நடிகை தீபிகா படுகோனின் லேட்டஸ்ட் போட்டோஷுட்……

2006 ல் ”ஐஸ்வர்யா” என்ற கன்னட படத்தின் மூலம் தீபிகா படுகோன் அறிமுகமானார்.பின் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ”ஓம் சாந்தி ஓம்” என்ற படத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.இந்த வெற்றிக்குப் பின் பல பட வாய்ப்புகள் குவிந்தன.

பச்ன ஏ ஹசினோ, சாந்தினி சொவிக் டு சைனா, லவ் ஆஜ கல், கார்த்திக் கல்லின் கார்த்திக், ல்பங்கே புரிந்தே, பிரேக் கேப்பாத, டும் மரோ டும், தேசி பாய்ஸ், பத்மாவதி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழில் ”கோச்சைடையான்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ”பதான்” என்ற திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்தப் படம் ஓடிடியில் வெளியாகிப் பெரும் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாகப் புகைப்படத்தைப் பதிவுசெய்து வருகிறார்.தற்போது உடலை மறைத்து நீளமான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.