
நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷுட்……
கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை அதிதி ஷங்கர். இவர் பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகள். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான “விருமன்” என்ற படத்தில் நடிகை அறிமுகமானார்.
தற்போது சிவகார்த்திகேயனின் “மாவீரன்” என்ற திரைப்படத்தில் காதநாயகியாக நடித்து வருகிறார்.இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாகப் போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.
இந்நிலையில் சிகப்பு நிற சிலிவ்லாஸ் உடையணிந்து பலவித போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




