முன்னழகு நெடுவில் ஒரு கோடு! பாலிவுட் நடிகையின் கவர்ச்சி போட்டோஸ்……

Spread the love

நடிகை ஈஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்……

2007 ல் ஈஷா குப்தா மிஸ் இந்தியா இன்டர்நேஷ்னல் என்ற பட்டத்தினை வென்றார்.2012 ல் “ஜன்னத் 2” திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டில் ராஸ் 3D,சக்ரவ்யுஹா, இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பின் 2013 ல் கோரி தேரா பியார் மே, குழந்தை,ரஸ்டோன்,துடக் துடக்,யார் இவன், காமன்டோ, போன்ற பல இந்தி திரைப்பங்களில் நடித்துள்ளார்.தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருகிறார். ட்விட்டரில் தனது கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்.