
சின்னத்திரை நடிகை சரண்யா துரடியின் ஹாட் கிளிக்ஸ்….
புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்கத் தொடங்கியர் சரண்யா. விஜய் டிவியில் ஒளிபரபாகி முடிந்த “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற சீரியலின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து “ஆயுத எழுத்து” என்ற சீரியலிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் வாய்ப்பு கிடைக்கததால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்துவிட்டார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகக் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது 2000 வருட பழமையான கிளியோபாட்ரா நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறியேத்தியுள்ளார்.


