
நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷுட்……..
தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா. 2013 ல் “பட்டம் கம்பம்” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2015 ல் “நிர்நாயகம்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
2016 ல் “நானு மாட்டு வரலஷ்மி” என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். 2017 ல் பாலிவுட் படமான “மேகங்களுக்கு அப்பால்” என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த “பேட்ட” படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.
அதனை தொடர்ந்து தளபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். 2022 ல் தனுஷுடன் இணைந்து “மாறன்” படத்திலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் தங்கலன் என்ற படத்தில் நடித்து வருகிறார். “யுத்ரா” என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். கியூடான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தருகிறார்.





