
நடிகை, பாடகி ஆண்ட்ரியா ஜெரேமியாவின் கியூட் போட்டோஷுட்ஸ்….
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. “கண்ட நாள் முதல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பச்சை கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ப ஆளு, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து “தரமணி” படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதன் பின் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து “வடசென்னை” படத்தின் மூலம் மிரட்டலான ஹிட் கொடுத்தார். அதன் பின் பல ஹிட் பாடல் பாடியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி உடையில் போஸ்ட் போட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது பேபி பிங்க் சேரியில் கியூட்டாகப் போஸ் கொடுத்துள்ளார்.
