
நடிகை மிருணால் தாக்கூரின் வைரலாகும் டூப்பிஸ் போட்டோஸ் ……
2014 ல் ”வீட்டி தண்டு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக மராத்தியில் அறிமுகமானார்.2018 ல் ”அன்பு சோனியா என்ற படத்தின் மூலன் ஹிந்தியில் அறிமுகமானார்.இந்தி மற்றும் மராத்தியில் நடித்திருந்த மிருணால் தாகூர் தெலுங்கிலும் ஓரிரு படங்கள் நடித்துள்ளார்.
2022 ல் சீதா ராமன் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.தற்போது சில படங்கள் ரீலிஸ் ஆக உள்ளது.இந்நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது புகைப்படங்களை பதிவுசெய்யும் மிருணால் தற்போது கற்கரையில் நீல நிற டூப்பிஸ் உடையணிந்து போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி மூடேத்துறியே செல்லம் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.



