
நடிகை ஷாக்ஷி மாலிகின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்…
பாலிவுட் சினிமா மாடல் நடிகையாக பிரபலமானவர் நடிகை “ஷாக்ஷி மாலிக்“. இவர் சில பாலிவுட் விளம்பரங்கள் மற்றும் பாடல்களில் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடருகின்றனர். தற்போது ஒரு ரெஸ்ட்டாராண்ட் நிச்சல் குளத்தில் டூ பிஸ் உடையனிந்து சூடேத்துகிறார்.





