கிரண்டர் கல்லினை தலையில் போட்டு காதல் கணவரை கொலை செய்த மனைவி!!!

இந்த செய்தியை பகிர

கொலை

இந்தியாவின் கோவயைச் சேர்ந்த ரங்கன் என்பவரும் அதேபகுதியைச் சேரந்த ஈஸ்வரி என்பவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொன்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது, இந்நிலையில் நேற்று ரங்கநாதன் அவரது வீட்டில் அதிக ரத்த வெள்ளத்தில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து இவரது மனைவியை கைது செய்த பொலிஸாருக்கு இந்த திடக்கிடும் சம்பவம் தெரியவந்தது.

அதாவது ரங்கநாதனுக்கு அதிக குடி பழக்கம் காரணமாக தினம்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போடுவதாக காணப்பட்டார். ஈஸ்வரி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு திரும்பியதும் தனது கணவர் குடிபோதையில் வந்து தனக்கும், குழந்தைக்கும் அடித்து துண்புறுத்துவதாக காணப்பட்டார். அதேசமயம் தனக்கு செலவுக்கு எதுவிதமான உதவியும் செய்யாத கணவர் தன்னிடமிருந்து அதிகளவிலான பணத்தையும் மிரட்டி வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிக குடிபோதையில் வந்த ரங்கநாதன் வழமைபோல் மணைவியுடன் தகராரில் ஈடுபட்டார் இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈஸ்வரி வீட்டிலிருந்த கிரண்டர் கல்லினை தனது கணவரின் தலையில் போட்டு அவரை கொலை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர