
நடிகை ஆஷ்னா சவேரின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ….
இந்திய மாடல் நடிகையாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை “ஆஷ்னா சவேரி“. மாடலிங் மூலம் தமிழில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து 2014 ல் சந்தானம் நடிப்பில் வெளியான “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற காமெடி படத்தில் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின் இனிமே இப்படி தான், மீன் குழம்பும் மண் பானையும், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.
ஆனால் சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் தற்போது இல்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக கலக்கி வருகிறார். இந்நிலையில் பிகினியில் படு கிளாமராக வீடியோ ஒன்றினை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.


