திரிஷாவுடன் நடித்தால் லக் வாஸ்து பார்க்கும் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் !

Spread the love

தளபதி விஜய் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இருந்தாலும் சில படங்கள் பிஃளாப் ஆனதும் ஊர் அறிந்த விடையம். சமீபத்தில் வெளியான பீஸ்ட், முன்னர் வெளியான புலி, தலைவா போன்ற பல படங்கள், பிஃளாப் ஆனது. ஆனால் விஜய் மற்றும் திரிஷா நடித்த பல படங்கள், சூப்பர் ஹிட் ஆகியது. இதனால் திரைத்துறையைப் பொறுத்தவரை, விஜக்கு திரிஷாவே பொருத்தமானவர் என்று அம்மா ஷொபா மனதில் ஒரு கணக்குப் போட்டு வைத்துள்ளார்.

இதனை அவர் வெளிப்படையாக சில தடவைகளில் சொல்லியும் உள்ளார். அந்த வகையில் லியோ படத்திற்கு நாயகியைத் தேடும் வேளை, அம்மா ஷோபாவின் விருப்பத்திற்கு ஏற்ப்ப திருஷாவைத் தான் தெரிவு செய்துள்ளார் லோகேஷ் என்கிறார்கள் விடையம் அறிந்த சிலர். பலத்த கடவுள் நம்பிக்கை, நாள் மற்றும் நட்சத்திரங்களை நம்புவாராம் ஷோபா…

இதனால் இவர் நம்பிக்கையை ஏன் வீணடிக்க வேண்டும் என்று சிலவேளைகளில் விஜய் வளைந்து கொடுப்பதும் உண்டு. இதுதான் திரிஷா விடையத்திலும் நடந்துள்ளது.