ரஜினியின் அருகில் அமர்ந்து பிரபல நடிகை செய்த செயல் – வருத்தத்தில் கணவர்!

ரஜினியின் அருகில் அமர்ந்து பிரபல நடிகை செய்த செயல் – வருத்தத்தில் கணவர்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக நிகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரை தாண்டி ஒரு இளம் நடிகர் அவர் இடத்தில் வரவே முடியாது என்ற அளவுக்கு ஆணித்தரமாக தனது வெற்றியும் தனது மார்க்கெட்டையும் பிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக லால் சலாம் திரைப்படத்தில் தனது மகள் இயக்கத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதை அடுத்ததாக தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் படு பிஸியாக சூட்டிங் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனுடையே அண்மையில் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கூட கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது, தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை வேலைக்கார பெண்ணை அவமதித்து நடந்து கொண்ட வீடியோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. இதனால் ரஜினி மீதான ஒரு தவறான பிம்பம் இருந்தது. ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் ரஜினிகாந்த் குறித்த எந்த ஒரு விஷயம் வெளியாக்கினாலும் அது இணையத்தில் தீயாய் பரவிவிடும்.

அந்த வகையில் இன்று ரஜினி விமானத்தில் செல்லும்போது அவரது அருகில் நடிகை நிக்கி கல்ராணி வந்திருக்கிறார். அவருடன் எடுத்த போட்டோவை நிக்கி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த அவரின் கணவர் ஆதி “இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக” கூறி வருத்தமான கமெண்ட்ஸ் செய்துள்ளார்.