கர்ப்பமாக இருக்கும்போது அமலா பால் செய்த செயல் – வைரல் புகைப்படம்!

கர்ப்பமாக இருக்கும்போது அமலா பால் செய்த செயல் – வைரல் புகைப்படம்!

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை அமலாபால் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். இங்கு சிந்து சமவெளி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர் முதல் படத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார்.

அந்த படத்தில் அவரது ரோல் அவ்வளவு கீழ்த்தரமான ரோலாக இருந்தது. அதாவது மாமனாருடன் தகாத உறவு வைத்துக் கொண்ட அமலாபால் காட்சிகள் மிகவும் மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட வந்தது. அதன் பிறகு கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி மைனா திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.

அமலா பால் அந்த படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்தார். இதனிடையே மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரால் ஏமாற்றப்பட்டார் தற்போது மூன்றாவது முறையாக ஜெகத் தேசா என்பவரை காதலித்து அவரால் திருமணத்திற்கு முன்னே கர்ப்பமான அமலா பால் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட பலருக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்னைக்கோ நாளைக்கோன்னு குழந்தை பிறக்கும் இந்த நேரத்திலும் அமலா பால் இந்த விஷயத்தை செய்திருப்பது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.