
விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை “தர்ஷா குப்தா“. சின்னத்திரை சீரியலான “முள்ளும் மலரும்” சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின் வெள்ளித்திரையில் ‘ருத்தரதாண்டம்’ படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். பின் “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில் சமுக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவ்வாக போஸ்ட் போட்டு வரும் தர்ஷா. கடற்கரையில் குட்டி நடனமாடி ரீல்ஸ் எடுத்து வைரலாக்கியுள்ளார்.


