ஜோதிகாவின் அம்மாவா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஜோதிகாவின் அம்மாவா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

மும்பைவாசியான ஜோதிகா இந்தி படங்களில் நடித்து அதன் பிறகு தெனிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி நட்சத்திர நடிகையாக ஜொலித்தார். பிரபலமான நட்சத்திர வீட்டு குடும்பத்தில் நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

சிவகுமார் வீட்டு மருமகளாக மாறிய பின் ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகிவிட்டார். ஒரு மகன் ஒரு, ஒரு மகள் என குழந்தைகள் பிறப்பதற்கு பின்னர் குழந்தை குடும்பம் கணவர் என குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். ஜோதிகா திரைப்படங்களில் பல வருடங்களாக நடிக்காமல் இருந்தார். அதன் பின்னர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக தனது இரண்டாவது இன்னிசை தொடங்கி பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இதனிடையே மும்பையில் சென்று அண்மையில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு இந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இதை முதன் முறையாக பார்த்த ரசிகர்கள் பலரும் ஜோதிகாவின் அம்மாவா இது? என வியந்து போய் கமெண்ட் செய்து புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.