லைலாவின் மகன்களா இது? ஹீரோ லுக்கில் ஹேண்ட்ஸமாக இருக்கிறார்களே!

லைலாவின் மகன்களா இது? ஹீரோ லுக்கில் ஹேண்ட்ஸமாக இருக்கிறார்களே!

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லைலா. இவர் விஜயகாந்த், அஜித் ,சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்ட பால நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தீனா, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றி படங்களாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிதாமகன் திரைப்படத்தில் லைலாவின் நடிப்பு எல்லோரது கவனத்தையும் வைத்து இன்று வரை அது அனைவரது அனைவரது ஃபேவரட் படமாகவே இருந்து வருகிறது. இதனிடையே லைலா கடந்த 2006 ஆம் ஆண்டு நட்சத்திர நடிகையாக அந்தஸ்தில் இருந்த போது மொய்தீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கிறார்கள். லைலாவின் மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி எல்லோருது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அவர்கள் ஹேண்ட்ஸம் ஹீரோ லுக்கில் பார்ப்பதற்கே டீன் ஏஜ் வயசில் இவ்வளவு வளர்ந்து விட்டதை பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என வியப்படைந்து கமெண்ட் செய்து வருகிறார்கள் . இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.