என்ன ஒரு கட்ட… பார்திங்க என்டா இரவைக்கு தூங்க மாட்டிங்க… நடிகை நித்தியா மேனன்!!!

இந்த செய்தியை பகிர

நித்தியா மேனன்

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல்யமான நடிகையாக வலம் வந்துகொன்டு இருப்பவர் நடிகை நித்தியா மேனன், இவர் சமிபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் நடித்திருந்தார். அத்துடன் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் மிக பிரபல்யமான நடிகையாக ஓடிக்கொன்டு இருக்கின்றார்.

இவர் தனது வித்தியாசமான நடிப்பின் மூலமான கூடுதலான ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார், அத்துடன் இவர் தற்போது நடித்துவரும் “வொண்டர் வுமன்” படத்தில் நடித்த காட்ச்சிகளின் போட்டோக்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிக ரசிகர்களின் கவனத்தினை சிறகடித்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர