இலங்கை சுற்றுலா சென்ற ராய் லட்சுமி…. என்ன விஷயம் தெரியுமா? வீடியோ பாருங்கள்!

இலங்கை சுற்றுலா சென்ற ராய் லட்சுமி…. என்ன விஷயம் தெரியுமா? வீடியோ பாருங்கள்!

பெங்களூரில் பிறந்து வளர்ந்து மாடல் அழகியாக பாடல் அழகே தனது கெரியரை துவங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவதான் நடிகை ராய் லட்சுமி. இவர் கடந்த 2005ல் தமிழில் வெளிவந்த கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகத்திற்கு முதன்முதலாக அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க மற்றும் பேரரசுவின் தர்மபுரி, நெஞ்சத்தைத் தொடு, வால்மீகி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ராய் லட்சுமி மிகவும் கவர்ச்சியாகவும், பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை கொண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாக வெகு சீக்கிரத்திலே மக்கள் மனதில் இடத்தை பிடித்தார்.

இவர் காஞ்சனா திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார் தொடர்ந்து தாம் தூம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், தாண்டவம் மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் நடித்த மொழி படங்களிலும் நடித்த அங்கும் சூப்பர் ஹிட் அடியாக வலம் வந்து கொண்டிருந்த ராய் லட்சுமிக்கு புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் இதனால் மார்க்கெட் இழந்து சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனார். ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து தனது வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடைசியாக தமிழில் ராய் லட்சுமி 2011ல் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் நடித்திருந்தார். தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் நாடியிருந்தார்.

இதனுடையே வாய்ப்புக்காக எப்போதும் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வரும் அவர் வெப் தொடர்களிலும் நடித்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ராய் லட்சுமி தற்போது தற்போது இலங்கைக்கு ட்ரிப் சென்றுள்ளார்

ஆம், அண்மையில் அவர் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார், அதில் அவர் இலங்கைக்கு சென்றுள்ள வீடியோ இடம்பெற்றுள்ளது. அவர் ஒரு கிரிக்கெட் விளையாட்டை காண்பதற்காக இலங்கை சென்றுள்ளாராம். அந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.