
சும்மா சொல்லக் கூடாது, கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. அடிக்கடி ரசிகர்களை சூடேற்றும் விதமாக அவர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான். ஆனால் மாறாக இந்த முறை சற்று அதிக கவர்ச்சி கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் அவர் பிரா அணியாமல் எடுத்த புகைப்படங்களும் அடங்குகிறது.
ஆனால் ரசிகர்கள் தான் அடங்க மறுக்கிறார்கள். ரெஜினா கசாண்ட்ரா வைப் பார்த்து ஜொல்லு விடாத ரசிகர்களே இல்லை எனலாம். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கானாவை ஆட்டிப் படைக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.


