கடல் கரை மணலில் கவர்ச்சி உடையில் தரமான சம்பவம் செய்யும் நடிகை ரைசா !

Spread the love

தனது அழகால் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக வலம் வரும் நடிகை ரைசா வில்சன் தமிழில் வெளியான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூலம் பிரபலமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார் ரைசா வில்சன். அந்த நிகழ்ச்சியில் குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வலம் வந்து இளசுகளை தன் பக்கம் வளைத்து போட்டது ஞாபகம் இருக்கும்.

தனது அழகால் ரசிகர்களை எப்பொழுதும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ரைசா வில்சன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பிகினி, டூ பீஸ் நீச்சல் குள வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். தற்போது , கடற்கரை மணலில் விவகாரமாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

Leave a Reply