
நடிகை ஷாலு ஷாமுவின் ஹாட் வீடியோ….
“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பேமஸான நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், Mr.லோக்கல், இரண்டாம் குத்து, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு ஹாட்டான போட்டோஷுட் மற்றும் ஸ்டில்ஸ், வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது ஷாலு ஷம்மு நடிப்பில் இரண்டு வெப் சீரிஸ்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாவ் என வாய்பிளக்கின்றனர்.


