இவளோ கவர்ச்சியா பேண்ட் போடாமல் தொடையை முழுசா காட்டிய பாலிவுட் நடிகை!…

Spread the love

நடிகை மிருணால் தாக்கூரின் ஹாட் போட்டோ கிளிக்…….

தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை மிருணால். 2014 ல் “குங்கும் பாக்யா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தார்.

2015 ல் சிறந்த துணை நடிகைக்கான ITA விருதை வென்றார். 2018 ல் “அன்பு சோனியா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் 2019 ல் “சூப்பர் 30” “பாட்லா ஹவுல்” மராத்தியில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது “ஆன்க் மிச்சோலி” “நானி 30” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிஸியான நேரங்களிலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாகப் போஸ்ட் போட்டு வருகிறார். இந்நிலையில் தொடையை முழுசா காட்டி இளசுகளை மூடேத்தியுள்ளார்.