கலங்கி அழுத்த சித்தார்த்… அதிதி உடன் BREAKUP’அ? அதிர்ச்சி செய்தி!

கலங்கி அழுத்த சித்தார்த்… அதிதி உடன் BREAKUP’அ? அதிர்ச்சி செய்தி!

இந்திய சினிமாவின் பிரபல நடிகரான சித்தார்த் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிரபல நட்சத்திர நடிகராக இந்திய சினிமாவில் பார்க்கப்பட்ட வந்தார். கிட்டத்தட்ட 45 வயதாகும் இவர் இப்போதும் மார்க்கெட் குறையாமல் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்து பெயரும் புகழும் தேடி கொடுத்தது. முதன் முதலில் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே நடிகர் சித்தார்த் மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகை சமந்தாவுடன் காதலில் இருந்தால் சில வருடம் அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து டேட்டிங் செய்து வந்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சமந்தா பின்னர் நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்ததால் சித்தார்த்தை கழட்டி விட்டு விட்டார்.

அதன் பிறகு சிங்கிளாக இருந்து வந்த சித்தார்த் மீண்டும் பிரபல நடிகையான அதி தி உடன் பல வருடம் ரகசிய காதலர்கள் இருந்தார். பின்னர் இவர்கள் இருவரும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.இப்படியான சமயத்தில் அதிதி நடித்து வெளிவந்திருக்கும் வெப் தொடர்தான் ஹீராமண்டி. இந்த வெத்தொடர் பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்திருக்கிறார்.

இத்தொடர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள அதிதி ராவ் ஹைதாரி, ஹீராமண்டி தொடரை பார்த்து என் வருங்கால கணவர் சித்தார்த் அழுததாக பேசியுள்ளார். இதில் ” ஹீராமண்டி வெப் தொடர் சித்தார்த்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த தொடரை பார்த்து மிகவும் ஃபீல் செய்தார். அவருக்கு அப்போது பேச்சே வரவில்லை. கண்கலங்கி அழுது, அவருடைய கண்கள் வீங்கிவிட்டன. எனக்கு வெப் தொடரின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை பார்த்தே ஆகவேண்டும் என என்னிடம் கேட்டார்” என கூறியுள்ளார் அதிதி ராவ்.