
நடிகை ஷிவானியின் கவர்ச்சி லேட்டஸ்ட் ரீலிஸ்….
இந்திய திரைப்பட நடிகையான ஷிவானி சின்னத்திரை சீரியலில் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார்.”பகல் நிலவு” என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.பின் ”கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் அசீம்க்கு ஜோடியாக நடித்தார்.
பின் ஜீ தமிழில் ”இரட்டை ரோஜா” என்ற சீரியலில் நடித்தார்.பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ்சில் போட்டியாளராக நுழைந்தார்.அதில் பாலாவுடன் பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதில் துனிந்து விளையாடினார்
பின் 2022 ல் வெளியான ”விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.தற்போது சமூக வலைதளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.அவ்வவ்போது கவர்ச்சி உடையில் போஸ்ட் போட்டு வருகிறார்.இந்நிலையில் ”லோட்டஸ் 365 வேர்ல்ட்” என்ற வெப்சைட்க்கு ரீலிஸ் போட்டு உள்ளார்.







Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.