வயசானாலும் பேச்சில் மாற்றமில்லை…. வீட்டுக்குச் சென்ற மஹிந்தவிடம் சம்பந்தனின் அதிரடிப் பேச்சு!!!

இந்த செய்தியை பகிர

இலங்கையின் முன்னால் ஜனாதிபதியும் தற்போதய அரசியல் வாதிகளில் மிக முக்கய தலையாக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக வீட்டில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை நலம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். இச் சந்திப்பின் போது தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினை தொடர்பாக விசேட வேண்டுகோள் ஒன்றினை வைத்தார் சம்பந்தன்.

அதாவது, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு ஒன்றினை பெற்றுத் தருமாறு இதன்போது கேட்டுக்கொன்டார். எனவே இது தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினை தொடர்பாக சுமூகமான தீர்விகை மிக விரைவில் பெற்றுக் கொடுப்பதாக உறுதியழித்தார்.


இந்த செய்தியை பகிர