ஆகா சாமி வாவ் வாவ் சாமி… என டூப்பீஸ் உடையில் ரசிகர்களை உற்சாகமூட்டும் வாரிசு நடிகை!

இந்த செய்தியை பகிர

வாரிசு படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ஒரு நேர்காணலில் நீங்கள் தமிழ்படங்களில் நடித்தால் யாரோடு நடிக்க வேண்டும் என ஆசைப்படுவீர்கள் எனக் கேட்க எனக்குத் தளபதி ரொம்ப பிடிக்கும் அவருடன் நடிக்க ஆசையெனத் தெரிவித்தார்.

இவ்வாறுஅவர் கூறியது போலவே வாரிசு படத்தில் இருவரும் இணைந்து பட்டையைக் கிளப்பினர்.

படத்தில் எவ்வாறு கவர்ச்சிக்கு பஞ்சமில்லையோ அதே போல் போட்டோ ஷூட்களிலும் வேண்டிய அளவுக்குத் தாராளமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றா
ர். அந்தவகையில் கடற்கரையில் டூபி ஸ் உடையில் கொடுத்துள்ள போஸ்களைப்பார்த்து ரசிகர்கள் கிறங்கி நிற்கின்றனர்.


இந்த செய்தியை பகிர