ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா – வீடியோ!

இந்த செய்தியை பகிர

ஐஸ்வர்யா தத்தா

நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!

ஒரு சில படங்களில் மட்டும் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் 2018 இல் பிக் பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் ஓரளவுக்கு புகழும் பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக வித விதமான போட்டோ ஷூட் நடத்தி முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் உடையில் இடுப்பழகை கியூடாக காட்டி வீடியோ வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ:


இந்த செய்தியை பகிர