மொட்டை மாடியில் பம்பரம் போல் சுயன்ற ஐஸ்வர்யா தத்தா – அழகிய வீடியோ இதோ!

இந்த செய்தியை பகிர

நடிகை ஐஸ்வர்யா தாத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ!

கோலிவுட் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான ஐஸ்வர்யா தாத்தா தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி பின்னர் மாடர்ன் தேவதையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

அதன் பிறகு பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மார்க்கெட் இழந்தார். பின்னர் பிக்பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியாகப் பல அளப்பறைகளை செய்து கெட்ட பெயர் வாங்கினார்

தொடர்ந்து டிவி ஷோ, திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது அழகிய கார்ஜியஸ் உடையணிந்து மொட்டைமாடியில் பம்பரம் போன்று சுயன்று ரீலிஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதற்குத் தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.

வீடியோ லிங்க்:


இந்த செய்தியை பகிர