
நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “ஐஸ்வர்யா லட்சுமி“. தமிழில் விஷால் நடிப்பில் வெளியான “ஆக்ஷன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். பின் “பொன்னியன் செல்வன்” பார்ட் 1, 2 படத்தில் சமுத்திரகுமாரியாக பூங்குழலி என்ற கதாப்பாத்திரம் நடித்து பிரபலமானார்.
தற்போது “கிங் ஆஃப் கோட்டா” என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறு சுறுப்பாக இருந்து வரும் ஐஸ்வர்யா. அவ்வவ்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவுசெய்து வருகிறார். தற்போது கேஷுவல் உடையில் இளசுகளை கவர்ந்துள்ளார்.


